கர்நாடக துணை முதல்வருக்கு

img

தமிழ்நாட்டின் நதிநீர் உரிமைக்கு எதிராக தொடர்ந்து பேசுவதா?கர்நாடக துணை முதல்வருக்கு சி.பி.ஐ(எம்) கண்டனம்

தமிழ்நாட்டின் நதிநீர் உரிமைக்கு எதிராக பேசும் கர்நாடக துணை முதல்வருக்கு சிபிஐ(எம்) கண்டனம் தெரிவித்துள்ளது.